MAKE A MEME View Large Image கருநெல்லி11.jpg en Phyllanthus reticulatus Black-berried featherfoil native to Indian subcontinent etc Tamil name KARU NELLI black Indian goose berry Fruiting and flowering season of plant is from July to March In shot - ...
View Original:கருநெல்லி11.jpg (2560x1920)
Download: Original    Medium    Small Thumb
Courtesy of:commons.wikimedia.org More Like This
Keywords: கருநெல்லி11.jpg en Phyllanthus reticulatus Black-berried featherfoil native to Indian subcontinent etc Tamil name KARU NELLI black Indian goose berry Fruiting and flowering season of plant is from July to March In shot - Rear sides of the leaves and obverse of its single piece Shot in Chennai Tamilnadu India 4 5 kms off sea-shore; Latitude 13°02'20 N Longitude 80°13'43 E; Elevation from sea level - 6 7 m ta கரு நெல்லி சிவப்புப்பூலா காட்டுக் க ழாநெல்லி பூலா அபரஞ்சி என்றெல்லாம் இதற்குப் பெயர்கள் உண்டு கருநெல்லி உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற சொல் மருத்துவ உலகில் என்றும் உண்டு அகத்தியர் பரிபூரணம் என்ற பழம் நூலில் கருநெல்லி உண்பார்க்கு எந்த நோயும் வராது என எழுதப்பட்டுள்ளது உடலுக்கு உறுதி தருவது கருநெல்லி ;ஔவை அதியமானுக்கு இந்த நெல்லிக்கனியைத்தான் கொண்டுவந்தாள் என்ற கருத்தும் சித்தமருத்துவர்களிடையே உண்டு கருநெல்லியானது உடல் கழிவுகளை வெளியேற்றும் கரு நெல்லியைப் பாலுடன் சேர்த்து 40 நாட்கள் உண்டால் உடல் தங்கம் போல் மின்னும் என்று சித்த மருத்துவர்கள் எழுதியுள்ளார்கள் கரு நெல்லிப் பழத்தை உண்ணலாம் ;வேர்க்கசாயம் புழுக்கொல்லியாகும் ;இலை சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது ;இம்மூலிகை சோகைநோய்க்கு மருந்து;இலை மற்றும் பட்டை சேர்ந்த கசாயம் சின்னம்மைக்கு மருந்து படம் - கரு நெல்லி இலைகளின் பின் பக்கங்கள் - அதன் ஒரே ஒரு முன் பக்கம் kn ಕರಿಹುಳಿ Karihuli ml ന ര്നെല്ലി Nirnelli sa कृष्ण काम्बो krishna-kamboji te నల్లపూలి Nallapuli own Dr S Soundarapandian 2014-01-24 Cc-zero Phyllanthus reticulatus
Terms of Use   Search of the Day